வள்ளுவரும் குறளும் - கி.ஆ.பெ.விசுவநாதம்
________________________________
வள்ளுவரும் குறளும்
(கி.ஆ.பெ.விசுவநாதம்)
_________________________________
உலக நூல்களில் உயர்ந்த நூலான திருக்குறள் தமிழர்களுக்கு திகட்டாத .. தெவிட்டாத தெள்ளமுது..
உலக வாழ்விற்கு திருக்குறளறிவு மிகமிகத் தேவை.
திருவள்ளுவர் கூறும் உவமைகளை எல்லாம் அரிய சிறுகதைகளாகக் கூறி விளக்கி உவமைத்திறனை பாராட்டியுள்ளார் ஆசிரியர்.
முப்பாலிருந்து சில குறள்களை எடுத்துக்காட்டி, அவற்றை அன்றாட நிகழ்ச்சிகளில் ஒப்பிட்டு விளக்குவது
இந்நூலுக்கு அழகு சேர்க்கிறது.
இந்நூலை வாசித்தவர்களுக்கு திருக்குறள் முழுவதும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.மாணவச் செல்வங்களுக்கு மிகவும் பயனுள்ள கருத்துப் பெட்டகம்..
(விலை : ரூ 30)
(சீதை பதிப்பகம்)
Comments
Post a Comment