வெல்ல நினைத்தால் வெல்லலாம் - அ.அமல்ராஜ் IPS

________________________________
வெல்ல நினைத்தால் வெல்லலாம்
(அ.அமல்ராஜ் IPS)
__________________________________
           புதிய சிந்தனைகளை, புதிய பாதைகளை, புதிய அனுபவங்களை கட்டுரைகள், கதைகள்,  மேற்கோள்கள் வாயிலாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.
         நீங்கள் நினைத்ததை சாதிக்க ..உங்களுக்குள் மறைந்திருக்கும் ..உங்கள் உத்தரவிற்காக காத்துக் கொண்டிருக்கும் வியத்தகு வல்லமைகள் குறித்து அழகாக விளக்கியுள்ளார்.
       வாழ்க்கையைக் கனவுகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும், இலட்சியங்களுடனும் எதிர் கொள்ளும் உங்கள் அனைவரின் வெற்றிப் பயணத்திற்கு இந்நூல் உதவும்.
                  (விலை : ரூ 300)
                  (விஜயா பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்