பருக்கை - வீரபாண்டியன்

_________________________________
பருக்கை
(வீரபாண்டியன்)
_________________________________
      கிராமத்திலிருந்து கல்விக் கனவுகளுடன் நகரத்தை நோக்கி வரும் இளைஞர்கள் படும்பாட்டை இப்புதினம் சித்தரிக்கிறது.
       தற்காலத்தில் கல்லூரி மாணவர்களின் வாழ்வியலை .. கல்லூரியில் இடம் கிடைத்தும் தங்கிப் படிப்பதற்கு, விடுதி வசதி இல்லாததை.. விடுதி இருந்தும் சரியான உணவு கிடைக்காமை போன்ற சிக்கலில் சிக்கி.. உணவுக்காகவும், தங்களுடைய பணத் தேவைக்காகவும் பகுதி நேரம் பணி புரிந்துகொண்டு படிக்கும் 
மாணவர்களின் நிலைமையை பொட்டில் அடித்தாற் போல் சொல்கிறது இப்புதினம்.
       சாகித்திய அகாடமி 
"யுவ புரஸ்கர் " விருது பெற்ற நூல் இது.
             (விலை : ரூ 220)
             (பரிசில் புத்தக நிலையம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்