ஒரு சிறு இசை - வண்ணதாசன்
________________________________
ஒரு சிறு இசை
(வண்ணதாசன்)
________________________________
இந்நூலில் 15 சிறுகதைகள் உள்ளன.ஆசிரியரின் 12 வது சிறுகதைத் தொகுப்பு.
அவருக்கே உரித்தான கவிதை அழகியல், தத்துவ உரையாடல்களைக் கொண்ட இத்தொகுதியில் மனிதர்களின் அன்பும் உறவும் அதிகமாகப் பேசப்படுகிறது.
முதுமையின் வாழ்வைச் சித்தரிக்கும் கதைகள் பலவும் இத்தொகுதியில் உள்ளன.
ஒவ்வொரு சிறுகதையிலும் ஒரு சிறு இசை ஒலிப்பதை வாசிப்பவர் கேட்க முடியும்.
சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் இது.
(விலை : ரூ 160)
(சந்தியா பதிப்பகம்)
Comments
Post a Comment