அகல் விளக்கு - மு.வரதராசனார்

__________________________________
அகல் விளக்கு
(மு.வரதராசனார்)
__________________________________
       சந்திரனும் வேலய்யனும் இளமைக்கால நண்பர்கள். பத்தாம் வகுப்பு படித்து முடித்தபின் இருவரும் பிரிந்து விட்டனர்.
       சந்திரன் வாழ்வு மேடு பள்ளம் நிறைந்தது.வேலய்யனின் வாழ்வு சமவெளில் அமைதியாகச் செல்லும் பெரிய ஆற்றைப் போன்றது.
       நல்ல அழகும், கூரிய அறிவும் பெற்று செருக்கடைந்து, தாமும் கெட்டு பிறருக்கும் சுமையாக (சந்திரன்) வாழ்வதைவிட..
அறிவு குறைவாக இருந்தாலும் சிறந்தப் பண்புகளைப் பெற்று அடக்கமான வாழ்வு (வேலய்யன்) வாழ்ந்தாலே போதும் என்ற வாழ்வின் உயர்ந்த குறிக்கோள் இப்புதினத்தைப் படிப்பவர் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் உருவாதல் உறுதி..
     ஆசிரியர் மு.வ அவர்களின் பொன்னானக் கருத்துகள் கொட்டிக் கிடக்கும் கருத்து கருவூலம் .    
        இளைஞர்களை கருத்துலகில் ஈர்த்து வாழ்வின் அடிப்படை சிக்கல்களை எண்ணச் செய்யும் நூல்..
                 (விலை : ரூ 35)..1988 ல்)
                 (பாரி நிலையம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்