தியாக பூமி - கல்கி

_____________________________
தியாக பூமி
(கல்கி)
_____________________________
        கல்கி எழுதிய சமுதாயப் புதினங்களில் ஒன்று. இப்புதினத்தின் நிகழ்ச்சிகள் மூலமாகவும், கதை மாந்தர்கள் வாயிலாகவும் காந்தியக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
         கோடை, மழை, பனி, இளவேனில் என நான்கு பாகங்களாக வெளிவந்தது.
        தீண்டாமை, பெண் விடுதலை, மது விலக்கு, விடுதலைச் சிந்தனை என்ற கருத்துகளை உள்ளடக்கியது.
       நடைமுறைச் சமுதாயத்தில் காணப்படும் யதார்த்தமான பாத்திரங்களையே கல்கி இப்புதினத்தில் இடம்பெறச் செய்துள்ளார்.
                 (விலை : ரூ 200)
                 (சாரதா பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்