அறிந்தும் அறியாமலும் - சுப.வீரபாண்டியன்

__________________________________
அறிந்தும் அறியாமலும்
(சுப.வீரபாண்டியன்)
___________________________________
       நம் பிள்ளைகளின் அறிவியல் அறிவை.. தொழில் நுட்ப ஆற்றலை ..கணிப்பொறியை கையாளும் திறனைக் கண்டு உலக நாடுகள் வியந்து போற்றுகின்றன.
நாமும் பெருமிதம் அடைகிறோம்.
       அதே நேரம்..இலக்கியம், தத்துவம், அரசியல் போன்ற துறைகளில் நம் இளைஞர்களின் நிலை என்னவாக உள்ளது.
        அறிவாற்றல் மிகுந்த நம் இளைய தலைமுறை சமூகப் பார்வை கொண்டிருக்கிறதா..
          சிலவற்றை அறிந்தும், சிலவற்றை அறியாமலும் இருப்பது ஏன்.. என்ன காரணம்.. விடை தேடுகிறது..விடை தேட வைக்கிறது இந்நூல்.
                   (விலை : ரூ 220)
   (சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்