பண்பாட்டு அசைவுகள் - தொ.பரமசிவம்
____________________________
பண்பாட்டு அசைவுகள்
(தொ.பரமசிவம்)
____________________________
"அறியப்படாத தமிழகம் "
"தெய்வங்களும் சமூக மரபுகளும் " ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளும், சில புதிய கட்டுரைகளும் உள்ளடங்கிய தொகுப்பு.
மண்ணும், மண்ணின் உயிர் வகைகளும், இவற்றினூடான மனித அசைவுகளும் பன்முகத் தன்மை கொண்டவை என்ற புரிதலை இந்நூல் ஏற்படுத்தும்.
நம்மைச் சுற்றியுள்ள அசைவுகளை எந்திரகதியில் இல்லாமல் தன்ணுணர்ச்சியோடு காண வைக்கும்.
ஆசிரியரின் தெறிக்கும் கருத்துகளும், சான்று மேற்கோள்களும், வாழ்ந்து பெற்ற பட்டறிவும் மலைப்பை ஏற்படுத்தக்கூடியவை.
(விலை : ரூ 100)
(காலச்சுவடு பதிப்பகம்)
Comments
Post a Comment