தமிழ்க்காதல் - வ.சுப.மாணிக்கனார்

________________________________
தமிழ்க்காதல்
(வ.சுப.மாணிக்கனார்)
_________________________________
       ஆசிரியர் தமிழ்ப் புலமையின் மீதும், தமிழ்ப் புலவர்களின் மீதும் கொண்ட விருப்பமே "தமிழ்க் காதல் " என்னும் இந்நூல்.
      அகத்திணை ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆசிரியர், தமிழ் இலக்கியங்களில் மூழ்கி.. அதில்  அகத்திணை என்று கூறப்படும் காதல் வாழ்வு குறித்து நுணுகி ஆராய்ந்துள்ளார்.
      இந்நூல் அகத்திணை கல்வி பயில்வோரை பண்படுத்தும் தன்மையது. கருத்துகளும், அனுபவங்களும் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கும் கருத்துக் குவியலே இந்நூல்.
                (விலை : ரூ 250)
                (சாரதா பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்