புகழ் பெற்ற இந்திய விஞ்ஞானிகள் - க.சாந்தகுமாரி
_______________________________
புகழ் பெற்ற இந்திய விஞ்ஞானிகள்
(க.சாந்தகுமாரி)
________________________________
மனிதன் வாழ்வாங்கு வாழ தேவையானவற்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி உழைத்து வெற்றி பெற்ற இந்திய விஞ்ஞானிகள் சிலரின் புகழ்பாடும் நூல் இது.
மானுட வெற்றிக்கு பலர் காரணம் என்றாலும் இந்தியாவில் ..ஜெகதீச சந்திர போஸ், பிரபுல்ல சந்திர ரே, ஹோமி ஜஹாங்கீர் பாபா, டாக்டர் சந்திர சேகர் ஆகிய நால்வரின் வாழ்க்கை வரலாற்றினை சுருக்கமாகத் தொகுத்து வழங்கப்பட்டிருக்கும் நூலே இந்நூல்.
இந்த விஞ்ஞானிகளின் வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை நுட்பமாக தேர்ந்து தொகுத்து, மாணவக் கண்மணிகள் படித்து பயன் பெறத்தக்க வகையில் எளிய நடையில், அழகு தமிழில் எழுதியுள்ளார் ஆசிரியர்.
(விலை : ரூ 40)
(சீதை பதிப்பகம்)
Comments
Post a Comment