லெனினின் வாழ்க்கைக் கதை - மரியா பிரிலெழாயெவா
_______________________________
லெனினின் வாழ்க்கைக் கதை
(மரியா பிரிலெழாயெவா)
________________________________
சோவியத் இலக்கியத்தில் மிகச்சிறந்த நூல் இது.
இந்நூலை வாசிக்கும் போது உள்ளத்தில் பதியும்.. ஒளிமிக்க சித்திரம் படிப்பவரின் மனக்கண்முன் தோன்ற வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டதாக மரியா கூறுகிறார்.
விளாதிமிர் இல்யீச்சின் வாழ்க்கையையும், செயல்களையும் மெய் விவரங்களையும், சூழ்நிலைகளையும் ஆராய்ந்து எழுதப்பட்ட நூல்.
தெளிவானச் சிந்தனையைத் தூண்டும் வகையில், உளப்பூர்வமாக எழுதப்பட்டுள்ள இந்த நவீனம், தலைவர் என்ற முறையிலும் மனிதர் என்ற முறையிலும் லெனினை முழுமையாக, சிறப்பாக சித்தரிக்கிறது.
(முன்னேற்ற பதிப்பகம்)
(மாஸ்கோ)
Comments
Post a Comment