சோழர் வரலாறு - மா.இராசமாணிக்கனார்

_______________________________
சோழர் வரலாறு
(மா.இராசமாணிக்கனார்)
________________________________
      தமிழக வரலாற்றை அறிய உதவும் நூல்களில் ஒன்று.
     பண்டைய தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் துணை கொண்டு ஆராய்ந்து எழுதப்பட்ட நூல் இது.
     முற்காலச் சோழர்கள், இடைக்காலச் சோழர்கள், பிற்காலச் சோழர்கள் என்று பாகுபடுத்தக் கூடிய வகையில் மூன்று பாகங்களாக நூல் பிரிக்கப்பட்டுள்ளது.
       கரிகாலன் தொடங்கி இராசராசன் இடைப்பட, மூன்றாம் இராஜேந்திர சோழன் இறுதியாக சோழ மன்னர்களின் ஆட்சிமுறை, நாட்டு நிலை, கலைகளின் சிறப்பு, புலவர்காளின் மேன்மை அனைத்தும் புலப்படும் வகையில் எழுதப்பட்ட நூல்...
                (விலை : ரூ 300)
         (நாம் தமிழர் பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்