வண்ணநிலவன் சிறுகதைகள்

_________________________________
வண்ணநிலவன் சிறுகதைகள்
_________________________________
        தமிழ் சிறுகதையில் புதுமைப்பித்தனுக்கு அடுத்து பல்வேறு உத்திகளைக் கையாண்டு மக்களைக் கவரும் வகையில் எழுதியவர்.
         வறுமையில் அவதிப்படும் ஏழைகள், நடுத்தர மக்களின் குடும்ப வாழ்க்கை, அவர்களது சுகதுக்கங்கள், வெளிப்படுத்த முடியாத நேசங்கள் இவற்றை இவர் கதைகளில் பதிவு செய்கிறார்.
       "எஸ்தர் " "அயோத்தி " "கரையும் உருவங்கள் " "பாம்பும் பிடாரனும் " போன்ற சிறுகதைகள் இன்றைக்கும் உலகத் தரத்தில் எழுதப்பட்ட படைப்புகளுக்கு இணையாக வைக்கக்கூடியவை.
         வண்ணநிலவன் அவர்களின் சிறுகதைகள் முழுவதும் உள்ள தொகுப்பு இந்நூல்.
              (விலை : ரூ 600)
              (நற்றிணை பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்