சிங்காரவேலரும் பகுத்தறிவும் - நெ.து.சுந்தரவடிவேலு
___________________________________
சிங்காரவேலரும் பகுத்தறிவும்
(நெ.து.சுந்தரவடிவேலு)
____________________________________
உலகில் பல கோடி பேர் வாழ்ந்தாலும் ஒரு சிலரே வழிகாட்டியாய் வாழ்கின்றனர்.
பொதுநலம் பற்றி சிந்திக்கின்றனர்.
இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடி சிங்காரவேலர் அவர்கள்..
சுதந்திரம், சமதர்மம், சமத்துவம் ஆகிய இம்மூன்றில் ஒன்றை இழந்தாலும் நாம் நல்வாழ்வு வாழ முடியாது.இம்மூன்றையும் இயக்குவது பகுத்தறிவே. அவர் சிறந்த பகுத்தறிவு வாதியாக வாழ்ந்தார். நம்மிடையே இருக்கும் மூடநம்பிக்கைகளைக் கண்டித்தார்.
பல்துறை கற்று அறிந்திருந்தார். தனது நூலகத்தில் 20 ஆயிரம் நூல்களை வைத்திருந்தார்.
இந்நூலில் 14 கட்டுரை மலர்கள் உள்ளன.இவற்றில் "இந்திய கம்யூனிசத்தின் தந்தை " என்னும் கட்டுரை தோழர் நாகை முருகேசன் அவர்களால் எழுதப்பட்டது.
மற்ற 13 ம் நெ.து.சு அவர்களால் எழுதப்பட்டது.
(ரசனா புக் ஹவுஸ்)
Comments
Post a Comment