அறிஞர் அண்ணா - கி.வீரமணி
_____________________________
அறிஞர் அண்ணா
(கி.வீரமணி)
_____________________________
புதுவைப் பல்கலைக்கழகத்தில் பேரறிஞர் அண்ணா அறக்கட்டளைச் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஆசிரியர் அவர்கள் ஆற்றிய உரை இந்நூல்.
1993, செப்டம்பர் 21, 22 தேதிகளில் அண்ணா பற்றிய ஆய்வுரையை நூலாக்கம் செய்துள்ளனர்.
பல்கலைக் கொள்கலன் அண்ணாவின் சிறப்பியல்புகளை, சிந்தனை ஆற்றல்களை, அவர்களுடைய தத்துவங்களை எல்லாம் முந்தைய, நிகழ்கால தலைமுறை மட்டும் பெற்றதில்லாமல் வருங்காலத் தலைமுறையும் தெரிந்து கொள்ளும் வகையில் அமைந்த அற்புதமான ஆய்வுரை இந்நூல்..
(விலை : ரூ 25)
(பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு)
Comments
Post a Comment