ஒரு கிராமத்து நதி - சிற்பி பாலசுப்ரமணியம்
________________________________
ஒரு கிராமத்து நதி
(சிற்பி பாலசுப்ரமணியம்)
_________________________________
மண்ணுக்கும், அம்மண்ணில் பிறந்த மனிதனுக்கும் உள்ள தொடர்பு உடலுக்கும் உயிருக்கும் இருக்கின்ற தொடர்பைப் போன்றது.
சிற்பி..தன் கிராமத்து மக்களின் எளிய வாழ்வு, களங்கமற்ற பேச்சு, இயல்பான அணுகுமுறை ஆகியவற்றை பிறந்த மண்ணின்மேல் கொண்ட ஆசையின் தாகத்தோடு அசை போடுவதை இக்கவிதைகள் புலப்படுத்துகின்றன.
சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் இது.
(விலை : ரூ 80)
(கவிதா பப்ளிகேஷன்ஸ்)
Comments
Post a Comment