லத்தீன் அமெரிக்கா :நம்பிக்கையின் கீற்று - ரா.விஜயசங்கர்

______________________________
லத்தீன் அமெரிக்கா :
நம்பிக்கையின் கீற்று
(ரா.விஜயசங்கர்)
_______________________________
       லத்தீன் அமெரிக்கா என்றழைக்கப்படும் தென் அமெரிக்காவில், ஸ்பெயின் ஆதிக்கத்தை நிலைநாட்டிய வரலாறும், வட அமெரிக்காவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உருவான ஆரம்ப கால வரலாறு, லட்சக்கணக்கான கறுப்பின மக்கள், செவ்விந்தியர்கள் மற்றும் பிற உழைக்கும் மக்களின் கண்ணீரையும், உதிரத்தையும் உள்ளடக்கியதாகும்.
       அட்லாண்டிக் மகா சமுத்திரத்தின் ஓரத்தில் ஓர் "அக்கினிக்குஞ்சு " கியூபா! சோசலிசத்தீயினை அணைப்பதில் அயராது ஈடுபடும் அமெரிக்காவினை அதன் ஜன்னலிலிருந்தே பார்க்குமளவிற்கு நெருங்கி இருந்த ஒரு தீவிலிருந்து எழுந்து வந்த தீப்பந்தம் இன்று வரை வியக்கச் செய்து கொண்டுள்ளது.
        சொல்லப்போனால் தென் அமெரிக்க, ஆப்பிரிக்க, ஆசிய மக்களின் அரசியல் விழிப்புணர்வு புதிய உலகை அமைக்கும் என்பது சர்வ நிச்சயம்.
                 (விலை : ரூ 25)
                 (பாரதி புத்தகாலயம் )

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்