நல்வழி, நறுந்தொகை (மூலமும் உரையும்) - ந.மு வேங்கடசாமி நாட்டார்

______________________________
நல்வழி, நறுந்தொகை 
(மூலமும் உரையும்) 
(ந.மு வேங்கடசாமி நாட்டார்)
________________________________
      அறநூல்கள் தமிழில் அளவிலாது உள்ளன.அவற்றில் ஔவையார் பாடிய நல்வழியும், அதிவீரராம பாண்டியன் பாடிய நறுந்தொகையும் தமிழின் பொக்கிஷங்கள் .
      இப்பாடல்கள் எளிமையும், இனிமையும் கலந்தவை. இந்நூல்களுக்கு, நாவலர். வேங்கடசாமி நாட்டார் மிகச்சிறப்பானதொரு உரையைத் தந்துள்ளார்.
      சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பிப் படிக்கக் கூடிய வகையில் அமைந்த அரியதொரு உரை நூல் இது.
"கல்விக்கழகு கசடற மொழிதல் "
"பெருமையும் சிறுமையும் தான்தர வருமே "📚
                 (விலை : ரூ 30)
                 (சாரதா பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்