கோடுகள் இல்லாத வரைபடம் - எஸ்.ராமகிருஷ்ணன்
________________________________
கோடுகள் இல்லாத வரைபடம்
(எஸ்.ராமகிருஷ்ணன்)
_________________________________
வாசிக்க வாசிக்க பெரு வியப்பும், நாமும் இது போல பயணிக்க முடியாதா? என்ற ஏக்கத்தைக் கொடுக்கும் நூல் இது.
உலகைச் சுற்றி வந்த 13 பயணிகளைக் குறித்த கட்டுரைத் தொகுப்பு.
இந்நூலில் கடலோடிகளாக இந்தியா வந்த மார்க்கோபோலோ, வாஸ்கோடகாமா, அல்பெர்க்யூ, மற்றும் யுவாங்சுவாங், அல்பெருனி போன்ற அறிஞர்களைப் பற்றி அறியும்போது ஆச்சரியமாக இருக்கும்.
"கோடுகள் இல்லாத வரைபடம் " வாசித்து முடித்ததும் எங்கேனும் பயணிக்க வேண்டும்.. புதிய இடங்களை ..புதிய மக்களைப் பார்க்க வேண்டும்.. என்ற ஆவல் எழுவது எஸ்.ரா அவர்களின் எழுத்து செய்யும் மாயமாக இருக்கும்.📚
(விலை : ரூ 75)
(தேசாந்திரி பதிப்பகம்)
Comments
Post a Comment