பெரிதினும் பெரிது கேள் - த.செந்தில்குமார்
______________________________
பெரிதினும் பெரிது கேள்
(த.செந்தில்குமார்)
_______________________________
இளைஞர்கள் ஒவ்வொரு நாளையும் புதுமையான விசயங்களோடு தொடங்க வேண்டும்.
ஒரு வேலையைப் புதுப்புது கோணங்களில் அணுக வேண்டும்.அவர்கள் வெற்றியை அவர்களே தீர்மானிக்க வேண்டும்.
சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று தியாகம் செய்த தியாகிகள், தமிழ்மொழியைப் போற்றி வளர்த்த பழம்பெரும் இலக்கியங்கள், தமிழறிஞர்கள், தஞ்சை பெரிய கோயிலின் சரித்திரம், புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் என இந்த நூலெங்கும் அரிய தகவல்களைத் தந்துள்ளார் ஆசிரியர்.
அரிதினும் அரிய தகவல்களைக் கொண்ட பெட்டகம் இந்நூல்.
(விலை : ரூ 420)
(விகடன் பிரசுரம்)
Comments
Post a Comment