பிரும்ம ரகசியம் - ர.சு.நல்லபெருமாள்
_______________________________
பிரும்ம ரகசியம்
(ர.சு.நல்லபெருமாள்)
_______________________________
இந்திய தத்துவ ஞானங்களை எளிய முறையில் புரிந்து, ரசிக்கும்படியாக அமைந்த புத்தகம்.
நாஸ்திக தத்துவத்தில் இருந்து சைவ சித்தாந்தம் வரை இந்திய தத்துவங்களை.. கேள்வி - பதில் என்ற முறையில் எழுதப்பட்ட நூல்.
அந்தந்த தத்துவங்களை அருளிச் சென்ற மகான்களிடமே நேரடியாக பேட்டி கண்டு தத்துவ விளக்கங்களைப் பெறுவது போல் எழுதப்பட்டது.
தமிழக அரசினால் வழங்கப்படும் சிறந்த நூலுக்கான முதல்பரிசினை 1982 இல் இந்நூல் பெற்றது.
மிகுந்த வரவேற்பைப் பெற்ற நூல் இது.
(விலை : ரூ 150)
(வானதி பதிப்பகம்)
Comments
Post a Comment