பார்த்திபன் கனவு - கல்கி

_______________________________
பார்த்திபன் கனவு 
(கல்கி)
________________________________
       புகழ் பெற்ற வரலாற்றுப் புதினம் இது.பார்த்திபன் என்னும் சோழமன்னனின் கனவு, அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறியது என்பது அழகாகக் கூறப்பட்டுள்ளது.
        பல்லவ மன்னனான நரசிம்மவர்மனுக்கு கப்பம் கட்ட மறுக்கும் பார்த்திபன் பல்லவ மன்னனை வீரத்துடன் எதிர்த்து மரணமடைகிறான்.
       இதன் பின்னர் சோழநாடு பல்லவர்களிடம் இருந்து எவ்வாறு சுதந்திரம் பெற்றது என்பதை கதை சொல்கிறது.
      வாசிப்பவர்கள் கல்கியின் "சிவகாசியின் சபதம்"
புதினத்தை வாசித்தபின், இப்புதினத்தை வாசித்தால் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் இந்நூலிலும் தொடர்வதை ரசிக்கலாம்.
                 (விலை : ரூ 250)
                 (சாரதா பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்