வேங்கை வாசல் - உதயணன்

________________________________
வேங்கை வாசல்
(உதயணன்)
_________________________________
     விட்டுப் போன சரித்திரப் பகுதியினை முன்பின் இணைவுகாட்டி ஒட்ட வைக்கும் கலையே சரித்திர நாவல்களின் பின்னணியாக இருப்பதைக் காணலாம்.
         இப்புதினம் காஞ்சி கைலாசநாதர் கோயில் (சிவாலயம்) மூடப்பட்டு சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டது என்னும் சிறிய வரலாற்றுச் செய்தியின் முக்கியத்துவம் கருதி அதனைத் தேடி ஆராய்ந்து ..யார் காலத்தில் ஏன் மூடப்பட்டது என்பதற்கான கதைப் பின்னல்களை அமைத்து கதையினை சுவைபட எழுதி வெற்றி பெற்றுள்ளார் ஆசிரியர் உதயணன் அவர்கள்.
       "வேங்கை வாசல் " ஆசிரியரின் படைப்பில் மற்றுமோர் பிரமாண்டம் ..
வாசியுங்கள்!
படித்து முடிக்கும் வரை சோழர்கள் காலத்திலேயே வாழ்வீர்கள்!!
                (விலை : ரூ 500)
                (சீதை பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்