உன்னோடு ஒரு நிமிஷம் - வெ.இறையன்பு
_______________________________
உன்னோடு ஒரு நிமிஷம்
(வெ.இறையன்பு)
_______________________________
வளரும் இளம் தலைமுறையினருக்காக சுட்டிவிகடனில் இறையன்பு அவர்கள் எழுதிய "உன்னோடு ஒரு நிமிஷம் " தொடர் கட்டுரையின் தொகுப்பு இந்நூல்.
மதிப்பெண்களைப் பெறுகின்ற அவசரத்தில் வாழ்க்கையை தவறவிட்டுவிடக் கூடாது .. எச்சரிக்கை வேண்டும் என்று எழுதியிருக்கிறார்.
வளரும் இளம் பருவத்தினர் தங்கள் வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொள்ள இந்த நூல் வழிகாட்டியாகவும், உறுதுணையாகவும் இருக்கும்.
"உன்னோடு ஒரு நிமிஷம்
இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டும் மந்திரச் சொற்கள் "
(விலை : ரூ 150)
(விகடன் பிரசுரம்)
Comments
Post a Comment