புறநானூறு - புதிய வரிசை வகை - பேராசிரியர் சாலமன் பாப்பையா
______________________________
புறநானூறு - புதிய வரிசை வகை
(பேராசிரியர் சாலமன் பாப்பையா)
________________________________
பழந்தமிழரின் ஒப்பற்ற இலக்கியப் புதையல் புறநானூறு.
இந்நூலினை வரலாற்றுப் பார்வையிலும், இன்றைய வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையிலும் வரிசைபடுத்தி உள்ளார்.
இந்நூல் பழைய கேள்விகளுக்கு விடையளிக்கிறது.பல புதிய கேள்விகளை எழுப்புகிறது.
புறநானூறு கூறும் சிறந்த கருத்துகளை பாமரனுக்கும் கொண்டு சேர்க்கும் அருமையான பொக்கிஷம்.
புறநானூற்றை புரிந்து கொள்ள உதவ வேண்டும் என்ற போக்கிலும் இளம் தலைமுறையினர் உள்பட அனைவரும் படித்து பயன்பெற வேண்டும் என்ற நோக்கிலும் எழுதப்பட்ட அருமையான நூல்.
(விலை : ரூ 800)
(கவிதா பதிப்பகம்)
Comments
Post a Comment