நிகிதா - எண்டமூரி வீரேந்திரநாத் தமிழில்...கௌரி கிருபானந்தன்
_____________________________
நிகிதா
(எண்டமூரி வீரேந்திரநாத்)
தமிழில்...கௌரி கிருபானந்தன்)
_____________________________
"த்ரேயம் " என்ற இந்தத் தெலுங்குப் புதினம் பிரபல தெலுங்கு பத்திரிகையில் தொடராக வெளிவந்தது.
இந்தக் கதையின் நாயகி
"நிகிதா " பாரதி கண்ட புதுமைப் பெண்ணுக்குச் சரியான எடுத்துக்காட்டாக விளங்குகிறாள்.
சரியான நேரத்தில், சரியான முடிவு எடுப்பது எவ்வளவு அவசியமோ.. உரிய நேரத்தில் அதைச் செயல்படுத்துவதும் அத்தனை முக்கியம் என்பதும், பெற்றோரின் கவனிப்பு சரியாக இல்லாவிட்டால் குழந்தைகள் எப்படி சீர்கெட்டுப் போவார்கள் என்பதும் விளக்கப்பட்டுள்ளது.
எண்டமூரி வீரேந்திரநாத் அவர்களின் அற்புதமானப் படைப்புகளில் மற்றொரு அதிசயம் "நிகிதா "..
(விலை : 275)
(அல்லயன்ஸ் கம்பெனி)
Comments
Post a Comment