நாயக்கர் மக்கள் - லட்சுமி
______________________________
நாயக்கர் மக்கள்
(லட்சுமி)
_______________________________
இப்புதினத்தில் வரும் பாத்திரப் படைப்புகள் வெறும் கற்பனைப் படைப்புகள் மட்டும் அல்ல. நம்மிடையே உலவும் பல வேறுபட்ட மன இயல்புடையவர்கள்.
கல்லூரி மாணவியும் அழகியுமான ரேவதி தன் வருங்கால கணவனைத் தேர்ந்தெடுப்பதில் அவசரப்பட்டதால் ஏற்பட்ட அசம்பாவிதமான நிகழ்வுகள் அவளின் வாழ்வை வீழ்ச்சிக்குக் கொண்டு செல்கிறது .
தொடர்ந்து தோல்வியையே சந்திக்கும் அவள் கொடியவளாக மாறுகிறாள்.அதனால் பலரின் வாழ்வு குலைய காரணமாகிறாள்.
சுவையான சம்பவங்களையும், வேறுபட்ட மனப்போராட்டங்களையும் கொண்டு உணர்ச்சிமயமாகப் படைக்கப்பட்ட புதினம் இது.
இப்புதினத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் நம் வாழ்வில் சந்திக்கும் பல மனிதர்களை ஞாபகப்படுத்துவதை வாசிப்பவர் உணர்வர்.
(விலை : ரூ 200)
(பூங்கொடி பதிப்பகம்)
Comments
Post a Comment