அனுபவங்கள் தந்த பாடங்கள்(சுதா மூர்த்தி) தமிழில்..சாருகேசி

_______________________________
அனுபவங்கள் தந்த பாடங்கள்
(சுதா மூர்த்தி) தமிழில்..சாருகேசி
_________________________________
        ஒவ்வொரு கட்டுரையும் சிறுகதை போல் உள்ளது.51 கட்டுரைகளும் 51 சிறுகதைகள் போலவே இருகின்றன.
       கற்பனை ஏதும் இல்லாத உண்மை அனுபவங்களை அடிப்படையாக வைத்து ஆசிரியர் ஆங்கில இதழ்களில் எழுதியவை இக்கட்டுரைகள்.
       வாழ்க்கையில் பல பின்னணிகளில் தாம் சந்தித்த மனிதர்களின் மனப்போக்குகளை தெளிவாக, உயிரோட்டதுடன் சிறிதும் பாசாங்கின்றி சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
வாசிப்பை நேசிப்போம்!
சுவாசிப்போம்!! 
               (கலைஞன் பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்