புரிந்ததும் புரியாததும் - வெ.இறையன்பு
______________________________
புரிந்ததும் புரியாததும்
(வெ.இறையன்பு)
_______________________________
பல்வேறு பரிமாணங்களில் விசாலமான பார்வையை செலுத்தி, புதுப்புது செய்திகளை நாம் தெரிந்து கொள்ள வைக்கிறார் இறையன்பு அவர்கள்.
"மனமெல்லாம் மகிழ்ச்சி " "பகட்டும் எளிமையும் " திருமண பந்தம் " "நயத்தகு நாகரிகம் "
"பெருந்தன்மை பேணுவோம் "
"வெற்றி நிச்சயம் "
என்பன போன்ற பத்து தலைப்புகளில் உயர்ந்த கருத்துகளை உலகியல் ரீதியாகவும், உளவியல் பூர்வமாகவும் எடுத்துரைக்கிறார்.
மகிழ்ச்சியின் அளவுகோலை மனமே நிர்ணகிக்கிறது, எது அளவுக்கு அதிகமாக இருந்தாலும் அது பகட்டுதான், பகிர்தல் மட்டுமே நம்மை செம்மைபடுத்தும்..போன்ற பல கருத்துகள் வாசிப்பவரின் உள்ளத்தைக் கவருவதுடன் சிந்தனையைத் தூண்டி வாழ்வைச் சிறப்பிக்க உதவும் தாரக மந்திரமாகத் திகழ்கின்றன.
(விலை : ரூ 200)
(கற்பகம் பதிப்பகம்)
Comments
Post a Comment