அழகு என்னும் தெய்வம் - லட்சுமி
அழகு என்னும் தெய்வம்
(லட்சுமி)
_________________________________
நெஞ்சைத் தொடும் புதினம்.எல்லோர் மனதையும் கவரும் அழகான கதை.
கதை நாயகி - சுகன்யா.
அவள் எண்ணம் ஈடேறும் வரை காத்திருக்கிறாள்.குடும்பங்களில் நடக்கும் சம்பவங்களை அப்படியே நம் கண்முன் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.
தன்னலம் ஒன்றே குறியாய் வாழும் அந்த வட்டத்திலிருந்து, நித்தியானந்தன் எப்படி மாறுபட்டு வாழ்கிறான் என்பதை, கதைப் போக்கில் லட்சுமி அவர்கள் அழகாகவே சித்தரித்துள்ளார்.
(விலை : ரூ 65)
(திருமகள் நிலையம்)
Comments
Post a Comment