முருகன் அல்லது அழகு - திரு.வி.கல்யாணசுந்தரனார்


______________________________
முருகன் அல்லது அழகு
(திரு.வி.கல்யாணசுந்தரனார்)
_______________________________
         இந்நூல் முருக வழிபாட்டில் கிளர்ச்சியையும், எழுச்சியையும் செய்த நூல்.
முருகு என்னும் சொல் மணம், இளமை, அழகு, கடவுள் தன்மை என விளக்கப்படுகிறது.
        இயற்கை எழில் இறைவடிவாகக் காட்டப்பட்டுள்ளது.
         தமிழர் கடவுள் கொள்கையை, வழிபாட்டு நெறியை, முருக வழிபாட்டின் தொன்மையை, நன்மையை, தூய்மையை அழகோவியமாக்கியுள்ளார் திரு.வி.க ..
       திரு.வி.க செந்தமிழை செழுமை படுத்திய செம்மல்..மொழிமேடையில் வீசிய தென்றல்.. எழுத்துலகில் இமயம்..அவரின் படைப்புகள் படித்து போற்றத்தக்கவை..
            (விலை : ரூ 30)
            (மணிவாசகர் பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்