நல்ல குடும்பம் நமது இலட்சியம் - சுகி.சிவம்
நல்ல குடும்பம் நமது இலட்சியம்
(சுகி.சிவம்)
___________
"நல்ல குடும்பம் நமது இலட்சியம் " முதல் "குடும்பத்தை கோயிலாக்கும் " ஈறாக 35 கட்டுரைகள் இந்நூலில் உள்ளன.
குடும்பம் என்ற நிறுவனத்தின் நோக்கம்.. நிகழ்கால நிம்மதி மற்றும் எதிர்கால பாதுகாப்பு ஏற்பாடு.
இந்தத் தலைமுறையின் வசதியோடு எதிர்காலத் தலைமுறைக்கான அன்பு, அரவணைப்பு, உத்திரவாதம் ஆகிய அனைத்துமே நல்லகுடும்பத்தில் கிடைக்கிறது.
குடும்ப உறவுகளை உணர்வுப் பூர்வமாக விளங்கிக் கொள்ள, உறவுகளைச் சீரமைக்க, மகிழ்வாக இல்லறம் நடத்த இந்நூல் சிறந்த வழிகாட்டி என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
(விலை : ரூ 80)
(கவிதா பப்ளிகேஷன்)

Comments
Post a Comment