சிறிது வெளிச்சம் - எஸ்.ராமகிருஷ்ணன்

 சிறிது வெளிச்சம்

(எஸ்.ராமகிருஷ்ணன்)

__________

     குடும்பம், அலுவலகம், நண்பர்கள் என்ற பல்வேறு உறவுகள்தான் நமது உணர்வுகளுக்கு வேண்டிய பலத்தை அளிக்கிறது.

     அன்றாடம் நாம் சந்திக்கும் பல மனிதர்களின் குணங்களையும், உணர்வுகளையும் அடிப்படையாக வைத்து உறவுப்பாலம் அமைத்துள்ளார் எஸ்.ரா அவர்கள்.

       ஆனந்தவிகடன் இதழில் " சிறிது வெளிச்சம் " என்ற தலைப்பில் வெளிவந்தது, வாசகர்களின் இதயக்கதவை திறந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

     வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்ய தவறி இருக்கிறோம் என்பதையும், கிடைத்த வாய்ப்புகளை எப்படியெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும், நம்மை நாமே பார்த்து..சீர்படுத்திக் கொள்ளும் கண்ணாடியாக இந்தக் கட்டுரைகள் பிரதிபலிக்கின்றன.

                (விலை : ரூ 450)

                (தேசாத்திரி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்