தமிழ் விருந்து - ரா.பி.சேதுபிள்ளை
தமிழ் விருந்து
(ரா.பி.சேதுபிள்ளை)
___________
இலக்கிய பசி மிக்கவர்களுக்கு இனிய உணவு "தமிழ் விருந்து " என்னும் இந்நூல்.
சென்னை, திருச்சி வானொலி நிலையங்களில் ஆசிரியர் நிகழ்த்திய 18 சொற்பொழிவுகள் இந்நூலில் உள்ளன.
தமிழ்க் கலையின் தன்மை, தமிழ் இலக்கியத்தின் சீர்மை, தமிழ் மொழியின் செம்மை, தமிழரது வாழ்க்கையின் மேன்மை - இவை நான்கு கூறுகளாக இந்நூலில் காணப்படும்.
இனிமையான..சுவையான இவ்விருந்தை உண்டு மகிழுங்கள்..
(விலை : ரூ 45)
(சீதை பதிப்பகம்)
Comments
Post a Comment