சாயாவனம் - சா.கந்தசாமி

 சாயாவனம்

(சா.கந்தசாமி)

__________

         தஞ்சை மாவட்டத்தில் சிறிய ஊரான சாயாவனத்தில் காட்டை அழித்து ஆலைகட்டும் சிதம்பரம்.காட்டை அழிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு முதலியவற்றைப் பற்றி பேசும் புதினம்.

        சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால் சுற்றுச்சூழல் பற்றி அதிகம் பேசப்படாத காலத்தில், இயற்கையுடனான மனிதனின் போராட்டத்தை மையமாக வைத்து கிராமியப் பின்ணணியில் எழுதப்பட்டது.

       வாசிப்பவரை கானகத்தின் உள்ளே அழைத்துச் சென்று அதன் ரகசியங்களை அறிந்து கொள்ள வைக்கும் அற்புத அனுபவத்தை அளிப்பது இப்படைப்பின் உண்மையான வெற்றி.

        தமிழக கிராமங்களின் வாழ்வியல் முறைகள், பொருளாதார சிக்கல்கள், உறவுகள் பற்றிய சுவாரசியமான பதிவு இந்நூல்.

                (விலை : ரூ 225)

                (காலச்சுவடு பதிப்பகம்)     

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்