உறவின் குரல் - லட்சுமி
உறவின் குரல்
(லட்சுமி)
____________
ராணி வாரஇதழில் தொடர்கதையாக வெளிவந்தது.
ஒவ்வொரு நாளும் நிகழும் மாற்றங்களை - நிகழ்ச்சிகளை ஆசிரியரின் எழுத்துகள் - பாத்திர படைப்புகள் உணர்த்தும்.
"உறவின் குரல் " மூலம் பாட்டுக்கொரு புலவன் பாரதியின் புதுமைப் பெண்ணை "விமலா " என்ற பெயரில் பாத்திரமாக்கியுள்ளார்.
உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து, இலக்கிய நயத்தின் சுவை குறையாமல் வாசிக்கும் ரசிகர்களை மகிழ்வுறச் செய்துள்ளார்.
(விலை : ரூ 80)
(பூங்கொடி பதிப்பகம்)
Comments
Post a Comment