சத்திய சோதனை( காந்தியடிகள்) தமிழில்..ரா.வேங்கடராஜீலு
தினம் ஒரு புத்தகம்
_____________________________
சத்திய சோதனை
( காந்தியடிகள்)
தமிழில்..ரா.வேங்கடராஜீலு
_____________________________
காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல்.இளம் வயது முதல் 1921 ஆம் ஆண்டு வரையிலான தம் சரிதையை எழுதியுள்ளார்.
தன்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப்பயணம் போல எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தி தன் வாழ்க்கையை திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாம் வாழ்கின்ற இன்றையச் சமுதாயத்தில் தோன்றுகின்ற அரசியல், பொருளாதார, சமுதாய, சமயச்சிக்கல்கள் பெரும்பாலான மக்களை மூச்சுத் திணறச் செய்கின்றன.வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து பலர் சோர்ந்து விடுகின்றனர்.
சோதனைகளைக் கண்டு அஞ்சாமல் செயல்படுபவர்கள் வாழ்க்கையை ஓர் அரும்பெரும் சாதனைகளாக மாற்றிக் கொள்ள முடியும்.இதற்கு காந்தியடிகளின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு ..
(நவஜீவன் பிரசுராலயம்)
Comments
Post a Comment