தாவோ தே ஜிங் - லாவோட்சு தமிழில்..சந்தியா நடராசன்

 தாவோ தே ஜிங்

(லாவோட்சு)

தமிழில்..சந்தியா நடராசன்

__________

       விடுதலை..நதியின் பிறப்புரிமை..தேங்கிய நீரின் இயல்பு நசுங்கிக் கிடக்கிறது. நீரலைகளே நதியின் ஜீவன்.

       நதியைப் போலத்தான் வாழ்வு இருக்க வேண்டும் என்கிறார் லாவோட்சு.ஓடும் நதி உன்னத வாழ்க்கைக்கு உவமை ஆகிறது.தன்னியல்பில் தளைகள் அற்று வாழும் வாழ்க்கைக்குத்தான் ஓடும் நதி குறியீடு.

       வாழ்வுக்கு நோக்கம் என்று ஒன்றில்லை.நிகழ்வது எதுவோ அதன்படி வாழ்வது மேல், என்ற நிலைப்பாடுதான் லாவோட்சுவின் வாழ்வியல் முறை.

                 (விலை : ரூ 200)

                 (சந்தியா பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

என்றும் பெண்(இந்துமதி)