அறியப்படாத தமிழகம் - தொ.பரமசிவம்

அறியப்படாத தமிழகம்
(தொ.பரமசிவம்)
____________
      நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிணாமம் இந்நூல்.
     பொருட்டாக நாம் கருதாத செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும், பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாக படிந்துள்ளன என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
       உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உறவுமுறை, உடை, உறவுப் பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத..பல்வேறு கூறுகளைக் கொண்டு, தமிழ் சமூகத்தின் ஈராயிரம், மூவாயிரம் ஆண்டு வரலாற்றின் அசைவியக்கம் இந்நூலில் கோடிட்டுக் காட்டப்படுகிறது.
                 (விலை : ரூ 150)
                 (காலச்சுவடு பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்