கதை அரங்கம் - 1
_____________________________
கதை அரங்கம் - 1
_____________________________
11 சிறுகதைகள் உள்ள தொகுப்பு இந்நூல்.
இன்றைய தலைமுறையில் உள்ள எழுத்தாளர்களின் நல்ல சிறுகதைகள் அடங்கியது
அகிலன் அவர்களின், "நினைப்பு "
கு.அழகிரிசாமியின்
"காற்று "
நா.பார்த்தசாரதியின் "நெருப்புக்கோழிகள் "
தி.ஜா வின் " முள்முடி ",
ஜெகசிற்பியன் "நித்திய ஓய்வு "
ஜெயகாந்தனின்
"நான் இருக்கிறேன் " உள்பட 11 சிறுகதைகள் உள்ளன.
ஏற்கனவே பத்திரிகைகளில் வெளிவந்த கதைகள் தான் என்றாலும், இவை மீண்டும் மீண்டும் அலுப்பின்றி படித்து சிந்திக்கத்தக்கவை.
ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்தில் மணிக்கதைகளாக விளங்குபவை.
(விலை : ரூ 05 )(1978 ல்)
(மீனாட்சி புத்தக நிலையம்)
Comments
Post a Comment