அஞ்ஞாடி - பூமணி


___________________________
அஞ்ஞாடி
(பூமணி)
___________________________
         ஒன்றரை நூற்றாண்டு காலம் தமிழகத்தில் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரு பெரும் சாதிக் கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள் ..சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் வன்முறை..மனிதர்களைப் பிரிக்கும் வன்முறையின் இடையேயும் ஒளிரும்  நட்பு ..
துயரத்திலும் மாறாத மனிதநேயம் ..
மண்ணையும் மனிதனையும் பிணைக்கும் அன்றாட வாழ்வின் அற்புதங்கள்..
        பூமணி அவர்களின் தனித்துவமான நடையில், ஒரு விரிவான ஆய்வின் அடிப்படையில் தமிழில் முக்கியமான மற்றுமோர் புதினம்..
        2014 ஆண்டு சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல்.
                 (விலை : ரூ 1000)
                 (க்ரியா வெளியீடு)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்