மழைக்காலமும் குயிலோசையும் - மா.கிருஷ்ணன்
________________________________
மழைக்காலமும் குயிலோசையும்
(மா.கிருஷ்ணன்)
________________________________
காட்டுயிர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
தமிழகத்தில் காணப்பட்ட பறவைகள், விலங்குகள் பற்றிய கட்டுரைகளும், கோட்டோவியங்களும், புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.
எளிய நடையில் காட்டுயிர்களை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்.பாலூட்டிகளுக்கும், பறவைகளுக்கும் சரியான தமிழ்ப் பெயர்களை இந்நூலில் காணலாம்.
இயற்கை, காட்டுயிரிகள், பறவைகள், தாவரங்கள் என சூழலியல் சார்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியல் தகவல்களைக் கொண்டது.
துறை சார்ந்த எண்ணற்ற சொற்கள், அறிவியல் சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய அற்புதமான நூல் இது.
(விலை : ரூ 225)
(காலச்சுவடு பதிப்பகம்)
Comments
Post a Comment