என் கதை - நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்


__________________________________
என் கதை
(நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்)
___________________________________
        சுதந்திரப் போராட்ட வீரரும், மிகச்சிறந்த கவிஞருமான நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் சுயசரிதம் இந்நூல்.
       20 ஆம் நூற்றாண்டில் வெளிவந்த சிறந்த சுயசரிதை நூல்களில் கவிஞரின் "என் கதை " யும் ஒன்று .
       பாரதியார், ஈ.வெ.ரா, ராஜாஜி, திரு.வி.க ..போன்ற சான்றோரின் நட்பைப் பெற்றவர். "ஆடுக ராட்டே.. சுழன்று ஆடுக ராட்டே .."என்றுப் பாடி தமிழ்நாட்டையே சுழன்று ஆட வைத்தவர்.பல அற்புதமான பாடல்களை பாடியவர்.
      அவர் வாழ்க்கையில் நடந்த பல முக்கிய சம்பங்களை உள்ளடக்கிய நூல். அவசியம் எல்லோரும் வாசிக்க வேண்டிய நூல்.
                 (விலை : ரூ 175)
                 (பூம்புகார் பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்