பாவை விளக்கு - அகிலன்
_______________________________
பாவை விளக்கு
(அகிலன்)
_______________________________
ஒரு எழுத்தாளனின் உணர்ச்சிகளுக்கும், அறிவுக்கும் இடையே நடக்கும் போராட்டம்.
தீயவன் (வில்லன்) உதவியின்றியே ஒரு பெரிய புதினம் மனதைக் கவரும் முறையில் தோன்றலாம் என்பதற்குப் "பாவை விளக்கு "நல்லதோர் எடுத்துக்காட்டு.
புதினத்திற்கு வேண்டிய எல்லா உறுப்புகளையும் தன்னகைத்தே அழகுடனும், அளவுடனும் பெற்று விளங்கும் இந்நூல், கற்பவர் நெஞ்சைக் கவர்வதுடன், கல்லாதவரையும் கற்கத் தூண்டுவதில் வியப்பில்லை...
சமுதாயச் சிந்தனையும், அதன் தாக்கமும், கலைஞர்களின் உணர்ச்சி கொந்தளிப்புகளும் எப்படி அவர்களைச் சுற்றி உள்ளவர்களை பாதிக்கிறது என்பதும் இயல்பாகக் கூறப்பட்டுள்ளது.
(விலை : ரூ 350)
(தாகம் பதிப்பகம்)
Comments
Post a Comment