அகவிழி திறந்து - கண்ணன்


____________________________
அகவிழி திறந்து
(கண்ணன்)
_____________________________
       பத்திரிகை, பதிப்பகம் வாழ்க்கையில் ஏற்பட்ட தன் அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில், ஆசிரியர் சுவையான மொழியில் எழுதிய பத்திகளின் தொகுப்பு  "அகவிழி திறந்து ".
       2007- 2010 காலச்சுவடு மாத இதழில் இதே தலைப்பில் வெளிவந்தவை.
      உலகப்பார்வை, உண்மைத்தேட்டம், மொழி நவீனம் ஆகியவற்றோடு சுவை மிகுந்த சொல் முறையும் அகவிழி திறப்பு முயற்சியில் இவருக்கு உதவுகின்றன.
                 (விலை : ரூ 100)
                 (காலச்சுவடு பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்