பேசும் பொம்மைகள் - சுஜாதா


____________________________
பேசும் பொம்மைகள்
(சுஜாதா)
_____________________________
      ஒரு மனித மனத்தின் அத்தனை எண்ணங்களையும் ஒரு இயந்திரத்திற்குள் மாற்றி புகட்ட முடியுமா? என்று பலர் வியந்தனர்.
       சாத்தியமில்லை என்றாலும், அமெரிக்கா போன்ற முன்னேற்ற நாடுகளில் முற்போக்கு ஆராய்ச்சி நிலையங்களில் "செயற்கை அறிவு " என்ற இயலில் ஒரு பிரிவாக இந்த ஆராய்ச்சிகள் சிறிதளவு வெற்றி பெற்றிருக்கிறது.
        இந்த வெற்றியின் ஒரு கற்பனை விரிவாக்கம்தான் "பேசும் பொம்மைகள் "..
                 (விலை : ரூ 180)
                 (உயிர்மை பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்