திருச்சிற்றம்பலம் - ஜெகசிற்பியன்


___________________________
திருச்சிற்றம்பலம்
(ஜெகசிற்பியன்)
____________________________
     ஓவியர் கோபுலுவின் படங்களுடன் அற்புதமாக விகடனில் வெளிவந்து வாசிப்பவரின் உள்ளத்தை வசியப்படுத்திய புதினம்.
      தில்லை நடராசர் ஆலயத்தை விரிவுபடுத்தி, பெரிதாகக் கட்ட விரும்பிய அநபாய குலோத்துங்கச் சோழன், கோயிலில் இருந்த கோவிந்தராசப் பெருமாளை அகற்றி, கடலில் அமிழ்த்த முயல, அரசகுல போட்டிப் பங்காளிகள் அந்த நிகழ்ச்சியை தமக்கு சாதகமாக பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற சூழ்ச்சி செய்தனர்.
       இந்தப் பூசல்களின் பின்னணியில் பக்தியும் காதலும் பின்னி எழுதப்பட்ட புதினம் இது.
       ஏழிசைவல்லவி, காடவராயர், பரிவாதினி, காளத்திதேவன் ..மறக்க முடியாத கதாப்பாத்திரங்கள்..
                  (விலை : ரூ 225)
                  (வானதி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்