போரும் அமைதியும்(லியோ டால்ஸ்டாய்)தமிழில்..டி.எஸ்.சொக்கலிங்கம்


______________________________
போரும் அமைதியும்
(லியோ டால்ஸ்டாய்)
தமிழில்..டி.எஸ்.சொக்கலிங்கம்
________________________________
       ருசிய மொழியில் லியோ டால்ஸ்டாய் எழுதிய புதினம்.1869 ஆம் ஆண்டு முதன் முதலாக பதிப்பிக்கப்பட்டது.
     இதிகாச அளவிலான இந்நூல் உலக இலக்கியங்களில் மிகவும் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.வரலாற்று மனிதர்களை நம்முடன் உறவாட வைக்கிறது.
      நெப்போலியன் ருஷ்யாவைத் தாக்கி வென்று, பிறகு தோற்கடிக்கப்பட்டு மீள்கிறான்.
அந்த ஒரு நிகழ்வில் எத்தனை மனித வாழ்வுகள் சுழற்றியடிக்கப் படுகின்றன.
      அழிவும், ஆக்கமும் ஒன்றை ஒன்று பூரணப்படுத்திக் கொள்கின்றன என்று காட்டுகிறார் ஆசிரியர்.வரலாற்றை ஒரு விசுபரூபமான தரிசனமாகக் காட்டும் இப்பெரும் படைப்புக்கு இதற்கு முன்னும் பின்னும் இணை உதாரணங்கள் இல்லை.
பிரம்மாண்டமான அறிவின் சித்திரம்.
அது ஒரு மகத்தானக் கவிதை...
             (விலை : ரூ 1600)
             (மூன்று தொகுதிகள்) 
             (சீதை பதிப்பகம்)   

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்