துங்கபத்திரை - பாவண்ணன்

துங்கபத்திரை
(பாவண்ணன்)
__________
       நிகழ்வுகளாலும், நினைவுகளாலும் பின்னப்பட்ட அனுபவக் கட்டுரைகள் இத்தொகுதியில் காணப்படுகின்றன.
     ஒவ்வொரு மனிதனையும், ஒவ்வொரு காட்சியையும் பாவண்ணன் எதிர் கொள்ளும் கணங்கள் மிகவும் முக்கியமானவை.
     எதோ ஒருவிதத்தில் அவரது அனுபவங்கள், பரிவையும் கனிவையும் நோக்கி நம்மை அழைத்துச் செல்லும்.
     கனிவும், பரிவும் அவருடைய எழுத்துலகின் மையப்புள்ளிகள்..
                 (விலை : ரூ 165)
                 (சந்தியா பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்