எண்ணுவது உயர்வு - நா.சங்கரராமன்

எண்ணுவது உயர்வு
(நா.சங்கரராமன்)
_________
        "அச்சம் தவிர் "துவங்கி "வவ்வுதல் நீக்கு "வரை பாரதியின் 110 புதிய ஆத்திசூடி வரிகளுக்கும் 240 பக்கங்களில் விளக்கவுரை எழுதியுள்ளார்.
       செய்யுளுக்கான விளக்கவுரையில் முழுக்க முழுக்க பாரதியின் மற்ற கவிதைகள், அவை இயற்றப்பட்ட சூழல் அவர் வாழ்வில் கடைபிடித்த நெறிமுறைகளைக் கூறி விளக்கி உள்ளார்.
      அச்சம் தவிர் என்றால்..அஞ்சாதே என்பது பொருள் அல்ல...
மாறாய் எதிர்ப்பு, சதி, குழப்பம் போன்ற துன்பங்களுக்கு அஞ்சாமல், பழி பாவங்களுக்கு அஞ்சு என்று விளக்குகிறார்..அருமையான விளக்கங்கள்..அற்புதமான கருத்துகள்..
       இந்நூலை வாசிப்பவர் பாரதியின் பல கவிதைகளை வாசித்த நிறைவு பெறுவர் .
               (விலை : ரூ 180)
               (விஜயா பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

என்றும் பெண்(இந்துமதி)